வளர்ச்சிக்கு

img

பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர்

img

பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் திங்கள்கிழமை அன்று பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி ஆலந்தூர் மேற்கு, வேப்பந்தட்டைகிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயகோபாலபுரம், மருதடி, தேனூர், எலந்தலப்பட்டி, குருர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர்பாரிவேந்தர் பேசியதாவது