அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது? எந் தெந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்?
அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது? எந் தெந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்?
சிரியாவின் எல்லை பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நான் 10 ஆண்டுகள், எனது உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளேன். ஆனால், பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடி என்ற மனிதர் என்னை வீடியோகேம் விளையாடியதாக கேவலமாக பேசுகிறார்...
சர்ஜிக்கல் ஸ்டிரைக் அல்லது எல்லைச்சண்டைகள் கடந்த காலங்களிலும் ராணுவத்தால் நடத்தப்பட்டுள்ளது...
பாஜக ஆட்சியில்தான் இந்திய ராணுவம் வலிமையாக இருக்கிறது என்று பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வரும் நிலையில், அதற்கு மத்தியப்பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் பதிலடி கொடுத்துள்ளார்.
முப்படையினர் பெற்றுள்ள வெற்றிகளை, அரசியல் கட்சிகள் தங்களின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவவீரர்கள் 156 பேர், இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசரக் கடிதம் எழுதி உள்ளனர்.