delhi மோமோஸ் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு - எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை! நமது நிருபர் ஜூன் 16, 2022 மோமோஸ் சாப்பிட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.