மிகவும் பலவீனமான பொருளாதார மீட்சியைநோக்கிச் செல்கின்றன....
மிகவும் பலவீனமான பொருளாதார மீட்சியைநோக்கிச் செல்கின்றன....
2019-20-ம் நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி கணிப்பைக் குறைத்துள்ளது. .....
இந்தியாவில் நிலவும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையை அடைந்திருப்பதாகவும், அதனடிப்படையிலேயே கணிப்பைக் குறைத்துள்ளதாகவும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது...