libya லைபீரியா நாட்டு பள்ளியில் தீ விபத்து - 30 பேர் உயிரிழப்பு நமது நிருபர் செப்டம்பர் 18, 2019 லைபீரியா நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.