ஓசூர் வட்டத்தில் மார்ச் மாதம் துவங்கியது முதலே தொடர்ந்து தினசரி 2 மணி நேரமாவது மின்வெட்டு நிலவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் குறுந்தொழில்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டேக்ட் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது