ஒடிசா அரசின் இந்த முடிவுக்கு,மாநில சிஐடியு தலைவர் ஜனார்த்தன் பதி கண்டனம் தெரிவித்துள்ளார்....
ஒடிசா அரசின் இந்த முடிவுக்கு,மாநில சிஐடியு தலைவர் ஜனார்த்தன் பதி கண்டனம் தெரிவித்துள்ளார்....
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்...
சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
தமிழகம் புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெறும், அதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திமுக தலைமையிலான அணியின்தேர்தல் பிரச்சார கூட்டமே வெற்றிவிழா கூட்டம் போல நடைபெறுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க மக்கள்அணிதிரள்வதை கண்கூடாக உணரமுடிகிறது என கோவையில் பி.ஆர்.நடராஜன் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவுசெய்து ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து குமாரபாளையம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.