madurai 50 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அஞ்சலகத்தை காலி செய்! மல்லுக்கட்டும் வீட்டுவசதி வாரியம் தக்க வைக்க மறுக்கும் அஞ்சலக அதிகாரிகள் நமது நிருபர் அக்டோபர் 21, 2019 மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளது.