மலராது

img

தார்ச்சாலையில் தலைகீழாக புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தின் தார்ச்சாலைகளில் தலைகீழாக புரண்டாலும் தாமரை மலரவே மலராது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

;