மருத்துவக்கல்வி

img

போராடிய மருத்துவர்களை மிரட்டும் மத்திய அரசு

மருத்துவக்கல்வியை சீர்குலைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை என்ற பெயரில் மிரட்டல் விடுத்துள்ளது