new-delhi ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிஏஏ எதிர்ப்புத் தீர்மானம் ஒத்திவைப்பு.... அதிகாரிகள் மூலம் மன்றாடித் தப்பியது மோடி அரசு நமது நிருபர் ஜனவரி 31, 2020 உச்சி மாநாடு நடக்கும் வரையிலாவது இந்தத் தீர்மானங்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.....