போலீசார்

img

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு....

சுப்ரியோ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் சில பிரிவுகள் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகள்....

img

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் சூதாட்ட சர்ச்சை - பிசிசிஐ

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டில் சூதாட்ட புகாரை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் சூதாட்ட தரகர்கள் அணுகியதாக புகார் வந்துள்ளது.

img

கோவை அருகே கால் டாக்ஸி ஓட்டுனருக்கு கத்தி குத்து

கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை திருடி சென்ற நபரை போலீசார்  கைது செய்தனர்.

img

பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

தமிழகம் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதி, தேவாலயங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

;