தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பல கி.மீ. அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் புறநகர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்.