புரிந்தோரை

img

7 ஆண்டுகளாக பாலியல் குற்றம் புரிந்தோரை ஏன் தண்டிக்கவில்லை?

பொள்ளாச்சியில் 7 ஆண்டுகளாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களை காவல்துறையும், தமிழக அரசும் ஏன் தண்டிக்கவில்லை என திரைக்கலைஞர் ரோகிணி கேள்வி எழுப்பினார்.