பழுது

img

வாக்கு இயந்திரங்கள் பழுது தாமதமான வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ளவாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது

img

குமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு: 50 இடங்களில் இயந்திரம் பழுது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன.

;