பாட்டாளி மக்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்காததால் அதிமுகவுடன் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதாக மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பழ.கருப்பையா பேசினார்.