இந்திய மக்களிடையே ஒருவருக்கொருவர் பகைமையைத் தூண்டிவிட்டு பிரிவினை வசனங்களை உதிர்ப்பதில், வெறுப்புணர்வை ஊட்டி விஷக் கருத்துக்களைவிதைப்பதில் மோடியோடு சேர்ந்து கொண்டு ஜாடிக்கேற்ற மூடியாய் வலம் வருபவர் திருவாளர் அமித் ஷா

பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்