இலங்கை இலங்கையில் பர்கா அணியத் தடை நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து பர்கா அணிய தடைவிதித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.