பயங்கரங்களை

img

அந்த பயங்கரங்களை மறந்து விட முடியுமா?

ஜனநாயக குடியரசு என்பதற்கும், மதச்சார்பற்ற அரசு என்பதற்கும் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய ஆபத்துகளையெல்லாம் நீங்கள் அறிவீர்கள். 2014 -ல் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வெளிநாடுகளை முழுவதும் சுற்றியிருக்கிறார்.