பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி- ஆர்எல்டி கட்சிகளின் கூட்டணியால், இப்போதே பாஜகவுக்கு தோல்விபயம் வந்து விட்டது
பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி- ஆர்எல்டி கட்சிகளின் கூட்டணியால், இப்போதே பாஜகவுக்கு தோல்விபயம் வந்து விட்டது
நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)