நேரடி

img

பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகத்திற்கு தடை

எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு வழியேயான வர்த்தக வழித்தடங்களை, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொள்வதால், அந்த வர்த்தகத்திற்கு இந்தியா தற்காலிக தடை விதித்துள்ளது