ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டியதாகி விட்டது என்பதையே மறைமுகமாக ஷிண்டே பதிவு செய்திருந்தார்.....
ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டியதாகி விட்டது என்பதையே மறைமுகமாக ஷிண்டே பதிவு செய்திருந்தார்.....
சொப்னாவை வழக்கில் சிக்க வைத்தது அரசியல் நோக்கத்துக்காக என சொப்னாவின் வழக்கறிஞர் வாதிட்டார். ....
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது....
சென்னையின் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று வாட்ஸ் அப் மூலம் பரப்பிய செய்தி தவறானது....
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தில்லி சிறப்புநீதிமன்றத்தில் வெள்ளியன்று மனு தாக்கல் செய்தது....
செங்கம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையிலான போலீசார், சுரேசை திருச்சிமத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்....
விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்தஇருவரை தேட தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது....
விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம். எங்களது அமைதியான வாழ்க்கையில் போலீசாரோ அல்லது பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவோ இடையூறு செய்யக் கூடாது என்று அவர்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்....
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் விதிகளை மீறினால் தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.