நிறைவேற்றப்படும்

img

பழங்குடி மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

பழங்குடி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  மருத்துவர் எஸ்.செந்தில்குமார் உறுதியளித்தார்.

img

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக சார்பில் போட்டியிடும் அ.கணேசமூர்த்தி ஞாயிறன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்குகள் சேகரித்தார்

;