நிர்பந்திப்பதா

img

மதுக்கடைக்கு கான்கிரீட் கூரை அமைக்க ஊழியர்களை நிர்பந்திப்பதா சிஐடியு கண்டனம்

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கான்கிரீட் கூரை அமைக்க ஊழியர்களை நிர்பந்திப்பதைக் கண்டித்து சிஐடியு சார்பில் நீலகிரி மாவட்டஆட்சியரிடம் மனு அளித்தனர்