பொது இடங்கள், நிகழ்ச்சிகளில் மது விநியோகிப்பதற்கு வழிவகை செய்யும் அரசாணையை கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.