vellore நாயக்கர் கால உடன்கட்டை நடுகல் கண்டெடுப்பு நமது நிருபர் ஏப்ரல் 28, 2019 திருப்பத்தூரை அடுத்த உடையாமுத்தூரில் நாயக்கர் கால உடன்கட்டை நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.