trichy பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் தேர்தல் நமது நிருபர் ஏப்ரல் 13, 2019 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நாகூர் தர்கா அலங்கார வாசலில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.