chennai ரயிலில் மின் தடை: பயணிக்கு ரூ.10 ஆயிரம் நட்டஈடு வழங்க உத்தரவு நமது நிருபர் மே 14, 2019 ரயிலில் ஏற்பட்ட மின் தடையால் அவதியடைந்த பயணிக்கு ரூ.10 ஆயிரம் நட்டஈடு வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது