ஈரோடு இலவச தையல் பயிற்சி நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 ஈரோடு கனரா வங்கியின் சார்பில் அளிக்கப்படும் இலவச தையல் பயிற்சியில் சேர்ந்து பெண்கள் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.