தேசப்பாதுகாப்பு

img

சாதனைகளுக்கு பதில் தேசப்பாதுகாப்பு குறித்து பேசும் மோடி அ.சவுந்தரராசன் சாடல்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான அ.சவுந்தரராசன் அந்தியூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

;