தூய்மையின்றி

img

தூய்மையின்றி காணப்படும் வட்டாட்சியர் அலுவலகம்

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மையின்றி காணப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.