துச்சம்

img

உயிர்கள் துச்சம்! துட்டு மிச்சம்!

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி எத்தியோப்பியா விமானம் ஒன்று பறக்கத்தொடங்கியவுடனே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த பயணிகளும் ஊழியர்களும் உயிரிழந்தனர்.

;