ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் வேலையை பிரேசிலில் உள்ள ஜெய்ர் போல்சோனரோ தலைமையிலான வலதுசாரி அரசு செய்திருக்கிறது. இந்த மாங்காய்கள் அனைத்தும் பிரேசிலின் பெரு முதலாளிகளின் வசூல் பெட்டகங்களை நிரப்பவிருக்கின்றன