தனிப்பட்டமுறையில் அவர்களுடன் கலந்துற வாடுவதுடன், சமூக மேடைகளையும் நமக்குச் சாதகமானமுறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் மதவெறியை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அரசியலையும் மக்களிடம் விளக்கி, மாநிலத்தில் ஜன நாயகத்தை மீட்டெடுத்திடக்கூடிய விதத்தில் விரிவான அளவில் மேடை களை அமைத்திட வேண்டும்....