தாலி

img

தாலிக்கு தங்கமும் இல்லை தாளிக்க வெங்காயமும் இல்லை - நூதன ஒப்பாரி போராட்டம்

வெங்காய விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் திங்களன்று மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.