uttarakhand தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கிறார்கள்... முஸ்லிம்கள் மீது பழிபோடும் பாஜக முன்னாள் முதல்வர்.... நமது நிருபர் ஜூன் 17, 2021 முஸ்லிம்களின் தயக்கத் தைப் போக்க வேண்டிய கடமை நமதுசமூகத்துக்கு உள்ளது....