திருச்சி திருவெறும்பூரை அடுத்த குவளைக்குடி குடித்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
கோவில்பட்டி அருகே பூசாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்