திருவண்ணாமலை நகரம் மலையடிவாரப் பகுதி 6 ஆவது வார்டு, பே கோபுரம் 10 ஆவது தெருவில், இரவில் தெருவிளக்கு வெளிச்சம் தருவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்துக்கு மட்டும் கடந்த 2017-ம் ஆண்டில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாக இருந்தது.