bjp தனியார்மயத்துக்கு பலியாகும் ரயில்வே நமது நிருபர் ஜூலை 9, 2019 மோடி-2 அரசாங்கம், தனியார் மயம் நோக்கி பாய்ச்சல் வேகத்தில் செல்லக்கூடிய விதத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.