ஜே.கே.ரித்தீஷ்

img

ஜே.கே.ரித்தீஷ் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-இராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், எனது நண்பருமான ஜே.கே.ரித்தீஷ், இளம் வயதில் திடீரென்று மறைந்துவிட்டார் என்ற துயர செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந் தேன்.

;