சோழவித்தியாபுரம்

img

சோழவித்தியாபுரம் தோழர் ஆர்.முத்துப்பெருமாள் படத்திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சோழவித்தியாபுரம் தோழர் ஆர்.முத்துப்பெருமாள்  31.07.2019. அன்று காலமானார்.