சேலத்திற்கு

img

சேலத்திற்கு நாளை ராகுல் வருகை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்.12 ஆம்தேதி சேலத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவேட்பாளரை ஆதரித்துபிரச்சாரம் மேற்கொள்ளஇருக்கிறார்.