சேத்தியாதோப்பில்

img

சேத்தியாதோப்பில் தி.க. பிரச்சாரம்

சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு வாக்குகள் கேட்டு சேத்தியாத்தோப்பில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது

;