செ.ஜோதிமணிக்கு

img

செ.ஜோதிமணிக்கு ஆதரவாக கரூரில் சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிகரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணியை ஆதரித்துவாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக்குழு சார்பில் நொய்யல் குறுக்கு சாலை, வேலாயுதம்பாளையம், மரவாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

img

செ.ஜோதிமணிக்கு ஆதரவாக சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணிக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரக்குழுசார்பில் வெள்ளியணை, தாந்தோணிமலை, ராயனூர், உழவர் சந்தை, பேருந்து நிலையம் ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

;