thanjavur சுவாமிமலையில் தேரோட்டம் நமது நிருபர் ஏப்ரல் 22, 2019 கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோவில் சித்திரை விழா ஏப்.13 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது