சென்னை தீவிரமல்லாத நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சையை பயன்படுத்த முயற்சி.... சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.... நமது நிருபர் மே 9, 2021 ஆம்புலன்சில் வரும் நோயாளிகளை விரைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்...