அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சமூகப் பணிக்குத் திரும்பியுள்ள அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.