சாலைப்பணியாளர்களின்

img

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

சாலைப்பணியாளர்களின் 41  மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவித்து ஊதியம் வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.