சமவேலை

img

நீதிமன்ற உத்தரவுப்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று (அக்.9) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது