சமந்தா

img

தமிழுக்கு வரும் சமந்தாவின் ”ரங்கஸ்தலம்”

ராம்சரண் தேஜா, சமந்தா நடிப்பில் கடந்த வருடம் தெலுங்கு திரையுலகில் வெளியான படம் ரங்கஸ்தலம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றது.